Ezra 2
2:1 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த அப்பகுதி ஜனங்கள் இவர்கள். முன்பு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோயிருந்தான். இவர்கள் இப்போது எருசலேம் மற்றும் யூதாவிற்குத் திரும்பி வந்தார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்கள்.
2:2 செருபாபேலோடு திரும்பிய ஜனங்களின் விபரம்: யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா. இஸ்ரவேலில் இருந்துதிரும்பிய ஜனங்களின் பெயர்களும் எண்ணிக்கையும் கீழ்வருமாறு:
2:3 பாரோஷின் சந்ததியினர்#2,172
2:4 செபத்தியாவின் சந்ததியினர்#372
2:5 ஆராகின் சந்ததியினர்#775
2:6 யெசுவா மற்றும் யோவாபின் குடும்பத்திலிருந்து பாகாத் மோவாபின் சந்ததியினர்#2,812
2:7 ஏலாமின் சந்ததியினர்#1,254
2:8 சத்தூவின் சந்ததியினர்#945
2:9 சக்காயின் சந்ததியினர்#760
2:10 பானியின் சந்ததியினர்#642
2:11 பெபாயின் சந்ததியினர்#623
2:12 அஸ்காதின் சந்ததியினர்#1,222
2:13 அதொனிகாமின் சந்ததியினர்#666
2:14 பிக்வாயின் சந்ததியினர்#2,056
2:15 ஆதீனின் சந்ததியினர்#454
2:16 எசேக்கியாவின் குடும்பம் வரைக்கும் அதேரின் சந்ததியினர்#98
2:17 பேசாயின் சந்ததியினர்#323
2:18 யோராகின் சந்ததியினர்#112
2:19 ஆசூமின் சந்ததியினர்#223
2:20 கிபாரின் சந்ததியினர்#95
2:21 பெத்லகேமின் ஊரிலிருந்து#123
2:22 நெத்தோபாவின் ஊரிலிருந்து#56
2:23 ஆனதோத்தின் ஊரிலிருந்து#128
2:24 அஸ்மாவேத்தின் ஊரிலிருந்து#42
2:25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஆகியோர் ஊரிலிருந்து#743
2:26 ராமா, காபா ஆகியோரின் ஊரிலிருந்து#621
2:27 மிக்மாசின் ஊரிலிருந்து#122
2:28 பெத்தேல், ஆயி ஊரிலிருந்து#223
2:29 நேபோவின் ஊரிலிருந்து#52
2:30 மக்பீஷின் ஊரிலிருந்து#156
2:31 ஏலாமின் ஊரிலிருந்து#1,254
2:32 ஆரீமின் ஊரிலிருந்து#320
2:33 லோத், ஆதீத், ஓனோ ஊரிலிருந்து#725
2:34 எரிகோவின் ஊரிலிருந்து#345
2:35 சேனாகின் ஊரிலிருந்து#3,630
2:36 பின்வரும் பட்டியல் ஆசாரியர்களுடையவை: யெசுவாவின் குடும்பம் வழியாய் யெதாயாவின் சந்ததியினர்#973
2:37 இம்மேரின் சந்ததியினர்#1,052
2:38 பஸ்கூரின் சந்ததியினர்#1,247
2:39 ஆரீமின் சந்ததியினர்#1,017
2:40 கீழே குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்: ஒதாயாவின் குடும்பம் முடிய யெசுவா மற்றும் கத்மியேல் சந்ததியினர்#74
2:41 பாடகர்கள்: ஆசாபின் சந்ததியினர்#128
2:42 கீழ்வருபவர்கள் ஆலய வாசல் காவலாளர்களின் சந்ததியினர்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபா சந்ததியினர்#139
2:43 ஆலயச் சிறப்பு பணியாளர்களின் சந்ததியினர்: சீகா, அசுபா, தபாகோத்,
2:44 கேரோஸ், சீயாகா, பாதோன்,
2:45 லெபானாக், அகாபா, அக்கூப்,
2:46 ஆகாப், சல்மாய், ஆனான்,
2:47 கித்தேல், காகார், ராயாக்,
2:48 ரேத்சீன், நெகோதா, காசாம்,
2:49 ஊசா, பாசெயா, பேசாய்,
2:50 அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
2:51 பக்பூக், அகுபா, அர்கூர்,
2:52 பஸ்லூத், மெகிதா, அர்ஷா,
2:53 பர்கோஸ், சிசெரா, தாமா,
2:54 நெத்சியா, அதிபா.
2:55 சாலொமோனின் வேலைக்காரர்களது சந்ததியினர்: சோதாய், சொபெரேத், பெருதா,
2:56 யாலாக், தர்கோன், கித்தேல்,
2:57 செபத்தியா, அத்தீல், செபாயீமிலுள்ள பொகெரேத் எசாபயிம், ஆமி.
2:58 ஆலயப் பணியாட்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் மொத்தம்#392
2:59 எருசலேமிற்குச் சில ஜனங்கள் தெல்மெலாக், தெல்அர்சாவி, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஜனங்களால் தங்களுடைய குடும்பங்கள் இஸ்ரவேல் குடும்பத்திலிருந்து வந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
2:60 தெலாயா, தொபியா, நெகோதா சந்ததியினர்#652
2:61 ஆசாரியர்களின் குடும்பங்களில் இருந்து வரும் சந்ததியினரின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: அபாயா, கோஸ், பர்சிலாய் (ஒருவன் பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். அவனும் பர்சிலாயின் சந்ததியினரோடு சேர்த்து எண்ணப்பட்டான்.)
2:62 இந்த ஜனங்கள் தங்கள் குடும்ப வரலாற்றைத் தேடினார்கள், ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள், என்பதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஆசாரியர்களாகச் சேவைசெய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் ஜனங்கள் பட்டியலில், இவர்கள் இடம்பெற முடியவில்லை.
2:63 இவர்கள் பரிசுத்தமான உணவுப் பொருட்கள் எதையும் உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஓர் ஆசாரியன் ஊரீமையும் தும்மீமையும் பயன்படுத்தி, தேவனிடம் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கும் வரைக்கும் அவர்களால் அந்த உணவு எதையும் உண்ண முடியவில்லை.
2:64 ஆக மொத்தம், 42,360 பேர் திரும்பி வந்த குழுவில் இருந்தார்கள். அவர்களின் வேலைக்காரர்களான 7,337 ஆண்கள் மற்றும் பெண்களையும் சேர்க்கவில்லை. அவர்களோடு 200 பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாய் இருந்தனர்.
2:66 அவர்களிடம் 736 குதிரைகள், 245 கோவேறு கழுதைகள், 435 ஒட்டகங்கள், 6,720 கழுதைகள் இருந்தன.
2:68 இக்கூட்டம் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பிறகு குடும்பத் தலைவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளைக் கொடுத்தனர். ஆலயம் அழிக்கப்பட்ட இடத்திலேயே புதிய ஆலயத்தைக் கட்ட எண்ணினார்கள்.
2:69 ஜனங்கள் தங்களால் முடிந்தவரை கொடுத்தனர். அவர்கள் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கொடுத்த பொருட்கள் வருமாறு: 61,000 தங்கக் காசுகள், 5,000 இராத்தல் வெள்ளி, 100 ஆசாரியர்களுக்கான ஆடைகள்.
2:70 எனவே ஆசாரியர்களும், வேலையாட்களும், மற்றும் பலரும் எருசலேமிலும் அதைச் சுற்றிய இடங்களுக்கும் போனார்கள். இவர்களோடு ஆலயப் பாடகர்களும், வாயில் காவலர்களும், ஆலயப் பணியாளர்களும் இருந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களில் தங்கினார்கள்.